கோவா பட விழாவில் ‘கிடா’வுக்கு கிடைத்த சிறப்பு அங்கீகாரம்

தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீஸ்ரவந்தி மூவீஸ் ரவி கிஷோரின் முதல் தமிழ் திரைப்படமான “கிடா” , கோவா இந்தியன் பனோரமா திரையிடலில் அரிதான அங்கீகாரத்தை பெற்றுள்ளது. ஸ்ரீஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா … Continue reading கோவா பட விழாவில் ‘கிடா’வுக்கு கிடைத்த சிறப்பு அங்கீகாரம்